கேட்டு தர்ணா

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் 4 மாத சம்பள பாக்கி கேட்டு தர்ணா

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில்ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.